நாய் செய்யும் வேலையைப் பாருங்கள்

             


தற்காலத்தில் நாய் மனிதனுக்கு உற்ற துணையாக இருக்கிறது. விலங்குகளில் நாய்க்கு சற்று அறிவு கூடுதலாக இருக்கும்.

            தற்போது நிறைய பேர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். நாய்கள் மனிதர்களுக்கு உதவியாக ஆடு மற்றும் மாடு மேய்ப்பதை ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.

         மனிதனுடன் பழகிப் பழகி நாய்களுக்கும் மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொண்டுள்ளது. அப்படி ஒரு நாய் செய்வதை இங்கே பாருங்கள்.

         பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டு நாய் ஒன்று சுவரோரம் ஓடிச் சென்றது. சத்தம் சற்று அதிகமாக இருந்ததால் சண்டையை ஒட்டு கேட்கும் ஆவலில் பின்னங்கால்கள் தென்னை மரத்திலும் முன்னங்கால்களை சுவற்றிலும் வைத்து சுவரில் ஏறி எட்டிப் பார்த்து ஒட்டுக் கேட்டது.


Comments

Popular posts from this blog

ஐப்பசி பௌர்ணமி - சிவபெருமானின் சாபம் நீங்கிய நாள்

பொடுகு மற்றும் முகப்பருக்களை குணப்படுத்த இதை செய்து பாருங்களேன்

கிட்சனை பெட்ரூமாக மாற்றிய சிறுத்தை