த்ரிஷா வெற்றி கொண்டாட்டத்தில் ஆடியதன் விளைவு

         


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் - 1 கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலகெங்கும் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

        இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் மற்றும் பல பிரபல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

           இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று உலகளவில் மிகவும் பிரபலமானது. இதில் நடித்த நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது. 

           படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்ற வாரம் நடைபெற்றது. அதில் பங்கு கொண்டு நடிகர் நடிகையர் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களுக்குள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

           அதிகமாக ஆடிய த்ரிஷாவின் கால்கள் கொண்டாட்டத்தின் முடிவில் வீங்கியது. ஏற்கனவே காலில் வலியுடன் இருந்த த்ரிஷா தற்போது கால் வீக்கமும் சேர்ந்து காலில் கட்டு போட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஐப்பசி பௌர்ணமி - சிவபெருமானின் சாபம் நீங்கிய நாள்

பொடுகு மற்றும் முகப்பருக்களை குணப்படுத்த இதை செய்து பாருங்களேன்

கிட்சனை பெட்ரூமாக மாற்றிய சிறுத்தை